Homeவேலைவாய்ப்பு செய்திகள்மத்திய அரசு வேலையில் சேர வேண்டுமா? Diploma, Degree படித்தவர்களுக்கு HURL நிறுவனத்தில் வேலை இருக்காம்...

மத்திய அரசு வேலையில் சேர வேண்டுமா? Diploma, Degree படித்தவர்களுக்கு HURL நிறுவனத்தில் வேலை இருக்காம் …மிஸ் பண்ணிடாதீங்க…

HURL Recruitment 2024: மத்திய அரசு வேலையில் சேர விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு ஒரு ஆரிய வாய்யப்பு. இந்துஸ்தான் உரங்கள் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (HURAL) 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Hindustan Urvarak & Rasayan Limited (HURL) -ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

HURAL நிறுவனத்தின் இந்த ஆட்சேற்ப்பு அறிவிப்பின் (HURAL Recruitment in Tamil) படி பல்வேறு காலுப் பணியிடங்கள் உள்ளன. தலைமை மேலாளர் – 02, மேலாளர் – 20, அதிகாரி – 17, பொறியாளர் – 34, உதவி மேலாளர் – 07 என மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் இந்த HURAL நிறுவனத்தில் உள்ளது.

இந்த ஆண்டு HURL நிறுவனத்தில் காலியாக (HURL Job Vacancy 2024) உள்ள 80 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் முதுகலை டிப்ளமோ/ இளங்கலை பட்டம்/ பொறியியல் பட்டம்/ B.Sc./ M.Sc. / CA / CMA / PGDM / MBA / MSW பட்டம் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்துஸ்தான் உரங்கள் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (HURAL) நிறுவனத்தில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு (HURL Job Vacancy in Tamil)விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 30 மேலும் அதிகபட்ச வயது வரம்பு 47 ஆகும். மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் நடைபெறும்.

நேர்காணலில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு பதவிகளுக்கு ஏற்றார்போல் மாதம் சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைகளுக்கான சம்பளம் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. HURL நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு HURL -ன் அதிகாரப்பூர்வ www.hurl.net.in இணையதள பக்கத்தில் (HURL Official Website) பதிவிடப்பட்டுள்ளது.

HURL நிறுவனத்தில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை (21.04.2024 – 20.05.2024) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் jobs.hurl.net.in செய்யவும்.

இந்த 80 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் HURL இணையதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை (HURL Recruitment Ofiicial Notification) முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளவும்.

மத்திய அரசு வேலையில் சேர வேண்டுமா? Diploma, Degree படித்தவர்களுக்கு HURL நிறுவனத்தில் வேலை இருக்காம் …மிஸ் பண்ணிடாதீங்க…

HURL நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி (HURL Recruitment 2024) உள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-20

Posting Expiry Date: 2024-05-20

Employment Type : FULL_TIME

Hiring Organization : Hindustan Urvarak & Rasayan Limited (HURL)

Organization URL: www.hurl.net.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Core-3, 9th Floor, SCOPE Minar, Laxmi Nagar District Centre, New Delhi, Delhi, 110092, India

Education Required:

  • Bachelor Degree
  • Postgraduate Degree

மேலும் படிக்க: மாதம் 30,000/- சம்பளத்துக்கு SAMEER நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular