Homeவேலைவாய்ப்பு செய்திகள்மாதம் ரூ. 1,12,400/- சம்பளத்திற்கு Kalakshetra Foundation -ல் வேலைவாய்ப்பு… சென்னை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

மாதம் ரூ. 1,12,400/- சம்பளத்திற்கு Kalakshetra Foundation -ல் வேலைவாய்ப்பு… சென்னை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

Kalakshetra Foundation Recruitment 2024: கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி நிர்வாக உதவியாளர் பதவி காலியாக உள்ளது. இந்த வேலைக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்கள் இந்த பதிவில் பதிவிட்டுள்ளாரம்.

சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் நிர்வாக உதவியாளர் பதவி (Administrative Assistant Post) காலியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள இந்த வேலை ஒரு மத்தியரசு வலை ஆகும். Kalakshetra Foundation -ல் உள்ள இந்த மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation Recruitment படி நிர்வாக உதவியாளர் பதவி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் நிர்வாக உதவி அரசாங்கத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய அறிவுடன் நிர்வாகம் /அரசு கணக்குகளில் 5 அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation Job Notification in Tamil-ல் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பதாரத்களுக்கு அதிகபச்ச வயது 28 ஆகும். மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகக்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பதவி (Administrative Assistant Post) தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

நேர்முகக்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாக உதவியாளர் பதவிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 1,12,400/- தரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கலாஷேத்ரா அறக்கட்டளையின் இணையதள பக்கத்தில் www.kalakshetra.in பதிவிடப்பட்டுள்ளது (Kalakshetra Foundation Official Website).

Kalakshetra Foundation Job Vacancy -க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆஃப்லைன் மூலம் வரும் 13.04.2024 முதல் 13.05.2024 ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை (Application Form) அனுப்ப வேண்டிய முகவரி – இயக்குனர், கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை – 600 041.

நிர்வாக உதவியாளர் பதவி (Administrative Assistant Post) காலி பணியிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை (Kalakshetra Foundation Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.

மாதம் ரூ. 1,12,400/- சம்பளத்திற்கு Kalakshetra Foundation -ல் வேலைவாய்ப்பு… சென்னை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை (Kalakshetra Foundation Recruitment 2024) வெளியிட்டுள்ளது.

Salary: 112400

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-15

Posting Expiry Date: 2024-05-13

Employment Type : FULL_TIME

Hiring Organization : Kalakshetra Foundation Chennai

Organization URL: www.kalakshetra.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai , 600 041, India

Education Required:

  • Bachelor Degree

Experience Required: 60 Months

மேலும் கடிக்க: டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? மாதம் ரூ.47,600/- க்கு சம்பளத்துக்கு வேலை அறிவிப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular