Homeவேலைவாய்ப்பு செய்திகள்இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ. 1,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு… Kamarajar Port Limited நிறுவனம்...

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ. 1,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு… Kamarajar Port Limited நிறுவனம் அறிவித்துள்ளது…

Kamarajar Port Recruitment 2024:காமராஜர் போர்ட் லிமிடெட் (Kamarajar Port Limited) -ல் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Kamarajar Port Limited வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி ஒரு General Manager (Operations) பதவிக்கான காலி பணியிடம் உள்ளன. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு Kamarajar Port Limited -ன் அதிகாரப்பூர்வ www.ennoreport.gov.in இணையதள பக்கத்தில் (KPL Official Website) பதிவிடப்பட்டுள்ளது.

KPL Chennai Recruitment 2024 -படி பொது மேலாளர் (செயல்பாடுகள்) பதவி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B. Tech (ரெகுலர்) சிவில்/எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கலில் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KPL velai vaippu 2024 மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (KPL Jobs Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகக்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் General Manager (Operations) பதவிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 1,20,000 – ரூபாய் 2,80,000/- தரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KPL Job Vacancy 2024 அறிவிப்பின்படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 25.04.2024 முதல் 23.05.2024 ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) அனுப்ப வேண்டும்.

காமராஜர் துறைமுகத்தில் (KPL) உள்ள காலி பணியிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள காமராஜர் போர்ட் லிமிடெட் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை (Kamarajar Port Limited (KPL) Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ. 1,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு… Kamarajar Port Limited நிறுவனம் அறிவித்துள்ளது…

காமராஜர் துறைமுகத்தில் (KPL) 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது (Kamarajar Port Recruitment 2024).

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-26

Posting Expiry Date: 2024-05-23

Employment Type : FULL_TIME

Hiring Organization : Kamarajar Port Limited

Organization URL: www.ennoreport.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Rajaji Salai, Chennai , Tamil Nadu, 600 001, India

Education Required:

  • Bachelor Degree
  • Professional Certificate

மேலும் படிக்க: மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய உதவி கமாண்டன்ட் வேலை வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular