Homeவிளையாட்டு12 வருடங்களில் முதல் முறையாக ரன் அவுட் ஆன பிரபல வீரர்..! யார் தெரியுமா?

12 வருடங்களில் முதல் முறையாக ரன் அவுட் ஆன பிரபல வீரர்..! யார் தெரியுமா?

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் விளையாட்டுகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதேபோல் தான் தற்போது ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே (New Zealand vs Australia) டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. இந்நிலையில் தான் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

இவர் ரன் அவுட் முறையில் தன் விக்கெட்டை பறி கொடுத்தார். Kane Williamson இந்த போட்டியில் தன் விக்கெட்டை இழந்தார் என்பதை விட அவர் ரன் அவுட் ஆகியுள்ளார் என்பது தான் மிகப்பெரிய இழப்பாக உள்ளது. ஏனெனில் கேன் வில்லியம்சன் முதல் முறையாக ரன் அவுட் ஆகியுள்ளார்.

இவர் கடந்த 12 ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இந்த 12 வருடங்களில் இதுதான் இவர் முதல் முறையாக ரன் அவுட் (Kane Williamson Run Out) ஆவது. அவர் விக்கெட் பறிபோனது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. மேலும் இதன் காரணமாக நியூஸிலாந்து அணி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Kane Williamson

இந்த டெஸ்ட் இன்னிங்ஸில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் தான் இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேன் வில்லியம்சன் விக்கெட் அணிக்கு தடுமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: இளையராஜா பயோபிக்: படத்திற்கு தனுஷ் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular