Homeவேலைவாய்ப்பு செய்திகள்பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை NIRT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை NIRT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

NIRT Chennai Recruitment 2024: காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி) 15 ஓட்டுநர் பணியிடங்களுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் LMV மற்றும் இரு சக்கர வாகன உரிமம் மற்றும் இரண்டு வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பை முடிக்க வேண்டும்.

NIRT Chennai velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (NIRT Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து, அதனை பூர்த்தி செய்துகொண்டு கொடுக்கப்பட்ட தேதியில் நேரடியாக சென்று நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய தேதி 09.05.2024. விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய drive.google.com என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த பதவிக்கு ஊதியமாக ரூ.16000/- வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.nirt.res.in தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை NIRT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி) 15 ஓட்டுநர் பணியிடங்களுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 16000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-27

Posting Expiry Date: 2024-05-09

Employment Type : FULL_TIME

Hiring Organization : National Institute for Research in Tuberculosis

Organization URL: www.nirt.res.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, No: 1 Mayor Sathymoorthy Road, Chetpet, Chennai , Tamilnadu, 600 031, India

Education Required:

  • High School

Experience Required: 24 Months

மேலும் படிக்க: Tamilnad Mercantile வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular