Homeவேலைவாய்ப்பு செய்திகள்இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு திருச்சி NIT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு திருச்சி NIT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

NIT Trichy Recruitment 2024: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT திருச்சி) பல்வேறு பயிற்சிப் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து MME இல் B.Tech இல் மூன்றாம் அல்லது இறுதி ஆண்டு முடித்திருக்க வேண்டும்.

NIT Trichy velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பற்றிய விவரம் குறிப்பிடவில்லை. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (NIT Trichy Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க என்ற docs.google.com லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 24.04.2024 முதல் 03.05.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான ஊதியம் ரூ.5000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.nitt.edu பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி- யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு திருச்சி NIT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT திருச்சி) பல்வேறு பயிற்சிப் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 5000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-25

Posting Expiry Date: 2024-05-03

Employment Type : INTERN

Hiring Organization : National Institute of Technology

Organization URL: www.nitt.edu

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, PostalAddress, Tanjore Main Road, NH67, near BHEL,, Tiruchirappalli, Tamil Nadu, 620015, India

Education Required:

  • Postgraduate Degree

மேலும் படிக்க: கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆக வேண்டுமா? நாமக்கல் PGP கல்லூரியில் வேலைவாய்ப்பு..
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular