Homeவேலைவாய்ப்பு செய்திகள்திருச்சியில் ரூ. 42,000/- சம்பளத்தில் அருமையான மத்திய அரசு வேலை... உடனே அப்ளை பண்ணுங்க..!

திருச்சியில் ரூ. 42,000/- சம்பளத்தில் அருமையான மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!

திருச்சியில் சூப்பரான மத்திய அரசு வேலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி திருச்சியில் உள்ள உள்ள National Research Centre for Banana நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு இளநிலை திட்ட உதவியாளர் உள்ளிட்ட 2 விதமான பணிகளுக்கான சமீபத்திய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் திருச்சியில் உள்ள வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் NRCB Trichy Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு மற்றம் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

திருச்சியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான NRCB Trichy Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த NRCB திருச்சி ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள இளநிலை திட்ட உதவியாளர் உள்ளிட்ட 2 விதமான காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த NRCB Trichy Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி நான்கு விதமான பதவிகள் நிரப்படவுள்ளன. அதன்படி Junior Research Fellow பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து NET உடன் பயோடெக்னாலஜி/மூலக்கூறு உயிரியலில் M.Sc அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும். மேலும் Young Professional-II பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து தாவர நோயியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் அல்லது வாழ்க்கை அறிவியலில் M.Sc அல்லது PhD முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த பதவிகளுக்கு எந்தவித அனுபவமும் தேவை இல்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

National Research Centre for Banana Recruitment 2024-ன் படி காலியாக உள்ள Junior Junior Research Fellow உள்ளிட்ட 2 விதமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது nrcb.icar.gov.in என்ற அதிகாரப்பூர் இணையதளத்தில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைத்துக் கொடுக்கப்பட்டள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இமெயில் முறையிலும் அனுப்ப வேண்டும். இமெயில் முறையில் அனுப்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்களை nrcbrecruitment@gmail.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு நேரடியாக நேர்காணல் நடைபெற்று அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NRCB Trichy Recruitment மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.04.2024 முதல் 07.05.2024 வரை (NRCB Trichy Job Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடங்கள் (NRCB Trichy Job Vacancy) 2 பணியிடங்கள் ஆகும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்த படசம் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 45 வயதிற்கு மேல் இருக்ககூடாது. இது மத்திய அரசு வேலை என்பதால் சம்பளம் அதிகமாக தான் உள்ளது. அதன் படி Junior Research Fellow பணிகளுக்கான சம்பளம் 37,000 என்றம் Young Professional-II பணிகளுக்கான சம்பளம் 42,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த NRCB Trichy Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

Junior Research Fellow Official Notification
Young Professional-II Official Notification
திருச்சியில் ரூ. 42,000/- சம்பளத்தில் அருமையான மத்திய அரசு வேலை... உடனே அப்ளை பண்ணுங்க..!

National Research Centre for Banana நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு இளநிலை திட்ட உதவியாளர் உள்ளிட்ட 2 விதமான பணிகளுக்கான சமீபத்திய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-24

Posting Expiry Date: 2024-05-07

Employment Type : FULL_TIME

Hiring Organization : National Research Centre for Banana

Organization URL: nrcb.icar.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Thogaimalai Rd, Thayanur, Ariyavoor , Ukkadaiariyavoor, 620102, India

Education Required:

  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular