Homeவேலைவாய்ப்பு செய்திகள்SAIL நிறுவனத்தில் பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

SAIL நிறுவனத்தில் பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

SAIL Recruitment 2024: ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) என்பது இந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் . இது மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

SAIL Notification 2024: அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை உயர்நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித் தகுதிகள், மற்றும் விண்ணப்பிக்க தேவையான கட்டணங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இந்த ibpsonline.ibps.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விவரங்கள் 16.04.2024 முதல் 07.05.2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு ஊதியமாக ரூ.25,070 – ரூ.2,40,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 28 ஆகவும், அதிகப்பட்ச வயது வரம்பு 44 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு, திறமை, வர்த்தக சோதனை, நேர்காணல் மூலமாக ஆட்களை தேர்வு செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ( SAIL ) யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.sail.co.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

SAIL நிறுவனத்தில் பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

Steel Authority Of India Limited (SAIL) 108 OCTT பொறியாளர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 25070–240000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-30

Posting Expiry Date: 2024-05-07

Employment Type : FULL_TIME

Hiring Organization : Steel Authority Of India Limited

Organization URL: www.sail.co.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, BOKARO STEEL PLANT BOKARO STEEL CITY, BOKARO, JHARKHAND , 827001, INDIA

Education Required:

  • Professional Certificate
  • Postgraduate Degree

மேலும் படிக்க: மாதம் 54,000/- சம்பளத்தில் ICAR-IARI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular