Homeவேலைவாய்ப்பு செய்திகள்சென்னை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் அருமையான வேலை..!நேர்காணலுக்கு தயாராகுங்கள்..!

சென்னை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் அருமையான வேலை..!நேர்காணலுக்கு தயாராகுங்கள்..!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இருந்து பல்வேறு ஆராய்ச்சி ஆய்வாளர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் காலியிட விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதி ஆகியவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

சென்னை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியான உள்ள ஆராய்ச்சி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. TNJFU Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.

சென்னை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Analyst பணியிடங்கள் நிரப்படவுள்ளது. TNJFU Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnjfu.ac.in-ல் வெளியாகியுள்ளது. இந்த TNJFU ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த TNJFU Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி Research Analyst பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து முதுகலை பட்டம் அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.

Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University Recruitment 2024-ன் படி Research Analyst பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த TNJFU Research Analyst Recruitment மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TNJFU University காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறும் நாள் 03.05.2024. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடம் (TNJFU Research Analyst Vacancy) 1 ஆகும்.

இந்த TNJFU Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Research Analyst பணிகளுக்கான சம்பளம் ரூ. 35,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த TNJFU Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

சென்னை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் அருமையான வேலை..!நேர்காணலுக்கு தயாராகுங்கள்..!

சென்னை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியான உள்ள ஆராய்ச்சி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Salary: 35000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-25

Posting Expiry Date: 2024-05-03

Employment Type : FULL_TIME

Hiring Organization : Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University

Organization URL: www.tnjfu.ac.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Madhavaram campus, Madhavaram Milk Colony, Chennai , Tamil Nadu, 600051, India

Education Required:

  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! திருச்சியில் உள்ள NIT நிறுவனம் அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular