Homeஆன்மிகம்அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..!

அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..!

இந்து சாஸ்திரப்படி (அமாவாசை 2024) ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் அமாவாசையை மறைமதி என்று சொல்வார்கள். அதாவது சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பதாகும். ஆங்கிலத்தில் இதனை New Moon என்றழைப்பார்கள். ஆன்மீக ரீதியாக அமாவாசை என்பது ஒரு முக்கியமான நாளாகும்.

அமாவாசை அன்று அதிகாலை எழுந்து நீராடுதல் மற்றும் விரதம் (Amavasai viratham 2024) இருப்பது நம் முன்னோர்களை மகிழ்ச்சியடைய செய்யும் என்பது ஐதீகம். அமாவாசை நாளன்று விரதம் இருந்து அன்னதானம் வழங்குவது ஒரு மங்களகராமான செயலாக இருந்தாலும், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் நிறையும்.

ஒருவர் அமாவாசை அன்று விரதம் இருந்து பிறருக்கும் அன்னாதானம் வழங்கி வந்தார்கள் என்றால் அவரின் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுவார். 2024 ஆம் ஆண்டிற்கான அமாவாசை (Amavasai Date in Tamil 2024) தேதிகள் மற்றும் விரத நேரங்களை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

Amavasai viratham 2024
மேலும் படிக்க: Thai Amavasai 2024: தை அமாவாசை படையலில் வைக்க வேண்டிய காய்கறிகள்..!
ஆங்கில மாதம்ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம், தேதிவிரத நேரம்
ஜனவரி11 வியாழன்மார்கழி 26ஜனவரி 10-ஆம் தேதி இரவு 8.05-க்கு தொடங்கி ஜனவரி11-ம் தேதி மாலை 6.31 வரை
பிப்ரவரி09 வெள்ளிதை 26காலை 7.53 முதல் பிப்ரவரி 10 ம் தேதி காலை 4.34 வரை
மார்ச்10 ஞாயிறுமாசி 27மார்ச் 9 மாலை 06.01 முதல் மார்ச் 10 தேதி மாலை 03.39 வரை
ஏப்ரல்08 திங்கள்பங்குனி 26அதிகாலை 02.55 முதல் ஏப்ரல் 9 அதிகாலை 12.36 வரை
மே07 செவ்வாய்சித்திரை 24காலை 11.18 முதல் மறுநாள் மே 08 தேதி காலை 09.19 வரை
ஜூன்06 வியாழன்வைகாசி 24ஜூன் 05 ம் தேதி இரவு 7.56 முதல் ஜூன் 06 மாலை 6.40 வரை
ஜூலை05 வெள்ளிஆனி 21காலை 4.56 முதல் ஜூலை 06 காலை 5 மணி வரை
ஆகஸ்ட்04 ஞாயிறுஆடி 19ஆகஸ்ட் 03 ஆம் தேதி மாலை 4.56 முதல் ஆகஸ்ட் 04 தேதி மாலை 5.32 வரை
செப்டம்பர்02 திங்கள்ஆவணி 17காலை 6.33 முதல் மறுநாள் செப்டம்பர் 03 ம் தேதி காலை 7.59 வரை
அக்டோபர்02 புதன்புரட்டாசி 16அக்டோபர் 01 இரவு 10.35 முதல் அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.34 வரை
நவம்பர்01 வெள்ளிஐப்பசி 15அக்டோபர் 31ம் தேதி மாலை 04.29 முதல் நவம்பர் 01 ம் தேதி மாலை 6.25 வரை
30 சனிகார்த்திகை 15காலை 11.04 முதல் டிசம்பர் 1ம் தேதி பகல் 12.19 வரை
டிசம்பர்30 திங்கள் மார்கழி 15 காலை 4.44 முதல் டிசம்பர்31 காலை 5.03 வரை
மேலும் படிக்க: Mahalaya Amavasya 2024: சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசையின் முக்கியத்துவம் என்ன?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular