Homeவிளையாட்டுIPL 2024 மினி ஏலம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ..!

IPL 2024 மினி ஏலம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ..!

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா அளவில் பிரபலமான விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டில் பல வகையான தொடர்கள் நடைபெறுகிறது. எனினும் இந்த எல்லா தொடர்களையும் விட அதிக எதிர்பார்ப்பு மற்றும் அதிக அளவில் ரசிகர்களை கொண்டத் தொடர் என்றால் அது IPL தான்.

இந்த Indian Premier League தொடருக்கு உள்ள ரசிகர் பட்டாளத்தை நம்மால் கணக்கிட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு உலக அளவில் அதிக ரசிகர்களை வைத்துள்ளது. எனவே இதுபற்றிய ஒவ்வொரு Update-காக மக்கள் காத்துகொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய அப்டேட்டான IPL மினி ஏலம் (IPL 2024 Mini Auction) பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதத்தின் இறுதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த தொடருக்கான மினி ஏலமானது துபாயில் இன்று (டிசம்பர் 19) நடைபெறவுள்ளது. எனவே இந்த ஏலம் பற்றிய முழு தொகுப்பையும் பிசிசிஐ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: CSK ரசிகர்களுக்கு தோனி சொன்ன குட் நியூஸ்…

IPL 2024 மினி ஏலம் பற்றிய விவரம்

இந்திய வீரர்கள் (Indian players)714
வெளிநாட்டு வீரர்கள் (Foreign players)277
மொத்த வீரர்கள் (Total players)991
கேப்டு வீரர்கள் (Capped players)185
அன்கேப்ட் வீரர்கள் (Uncapped players)786
நேஷனல் வீரர்கள் (National Players)20
இடம் (Location)துபாய்
ஸ்ட்ரீமிங் (Streaming)ஜியோசினிமா
தொலைக்காட்சி (TV)ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
நேரம் (Time)மதியம் 1 மணி
IPL 2024 மினி ஏலம்
இதையும் படியுங்கள்: IPL தொடர் பற்றி BCCI புதிய அப்டேட்… ஏலம் எப்போ தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular