Homeதொழில்நுட்பம்Hero Passion Plus: ஹீரோ பேஷன் பிளஸ் பற்றிய தகவல்கள்..!

Hero Passion Plus: ஹீரோ பேஷன் பிளஸ் பற்றிய தகவல்கள்..!

Hero Passion Plus பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்தியாவில் மோட்டார் சைக்கிளின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய சந்தையில் அதிக அளவு மோட்டார் வாகனங்கள் அறிமுகமாகிகொண்டு இருக்கின்றது. Hero MotoCorp Limited நிறுவனம் இந்தியாவில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வருகிறது. உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இது இந்திய சந்தையில் ஒரு பெரும் பங்கை கொண்டுள்ளது என்றே கூறலாம்.

இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Hero Honda Passion Plus பைக் வரவேற்பை பெற்றது. Hero MotoCorp Limited அதன் புதிய அப்டேட் செய்யப்பட்ட Hero Passion Plus பைக்கை கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது அந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட Hero Passion Plus New Model பற்றி காண்போம்.

இந்த Hero Passion Plus 2024 பைக் அதன் எக்ஸ்- ஷேரூம் விலை ரூ.77,596 இருந்து தொடங்குகிறது. கடந்த 2020 ஆண்டு Hero Honda Passion Plus old Model இந்த 100cc கம்யூட்டர் பைக் நிறுத்தப்பட்டது. தற்போது BS-6 க்கு ஏற்ப புதிய என்ஜின் வசதிகளை கொண்டு மீண்டும் 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இந்த பைக் OBD2 என்ஜின் வசதியை கொண்டுள்ளது.

இந்த புதிய Hero Passion Plus பைக் முன்பு இருந்தே அதே டிசைகள்களுடன் கூடுதலாக புதிய கிராபிஸ்களை சேர்த்து, (Hero Passion Plus Mileage) பைக்கில் 97.2 cc சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஸ்லோபர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் இ20 எரிபொருள் கொண்டு இயங்கும் என்ஜின் ஆகியவற்றை காெண்டுள்ளது.

USB சார்ஜிங் போர்ட், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ள இந்த பைக்கில் ஐ3எஸ் தொழில்நுட்பம் உள்ளது. 80/100-18 என்ற அளவுள்ள டயர்கள் இருபுறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கை நிறுத்துவதற்கு 130மிமீ டிரம் பிரேக் உடன் இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

Black Heavy Grey, Black Nexus Blue, Sports Red, ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த புதிய பேஷன் பைக்கின் எடை 115 கிலோ ஆகும்.

பேஷன் பிளஸ் முக்கிய சிறப்பம்சங்கள் – New Hero Passion Plus

எஞ்சின் திறன் (Engine Capacity)97.2 சிசி
மைலேஜ் (Mileage)60 kmpl
டிரான்ஸ்மிஷன் (Transmission)4 Speed Manual
எடை (Weight)115 கிலோ
எரிபொருள் கொள்ளளவு (Fuel Capacity)11 லிட்டர்
இருக்கை உயரம் (Seat Height)790 மிமீ

Brakes, Wheels & Suspension பிரேக்குகள், சக்கரங்கள் & சஸ்பென்ஷன்

பிரேக்கிங் சிஸ்டம்IBS
முன் பிரேக் அளவு130 மி.மீ
பின்புற பிரேக் அளவு130 மி.மீ
சக்கர வகைஅலாய் Alloy
முன் சக்கர அளவு18 அங்குலம்
பின்புற சக்கர அளவு18 அங்குலம்
முன் டயர் அளவு80/100 – 18
பின்புற டயர் அளவு80/100 – 18
டயர் வகைTubeless
எடை115 கிலோ
இருக்கை உயரம்790 மி.மீ
ஒட்டுமொத்த நீளம்1982 மி.மீ
ஒட்டுமொத்த அகலம்770 மி.மீ
மொத்த உயரம்1087 மி.மீ
வீல்பேஸ்1235 மி.மீ

Hero Passion Plus on road Price

Hero Passion Plus 2024 Price பைக் அதன் எக்ஸ்- ஷேரூம் விலை ரூ.77,596 இருந்து தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னையை Hero Passion Plus இன் ஆன்ரோடு விலை ரூ. ₹ 96,700. ஆன்-ரோடு விலையில் RTO கட்டணங்கள் மற்றும் காப்பீடு ஆகியவை அடங்கும்.

Hero Honda Passion Plus Colours

New Hero Passion Plus பைக் பிளாக் ஹெவி கிரே, பிளாக் நெக்ஸஸ் ப்ளூ, ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

Black Nexus Blue

Hero Honda Passion Plus Accessories

Sports Red

hero honda passion plus bike

Black Heavy Grey

hero honda passion plus price
மேலும் படிக்க Honda Dio Models in Tamil: ஹோண்டா டியோ ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள்..!
Hero Passion Plus

Hero Passion Plus பற்றிய புதிய அப்டேட்டுகளை இந்த பதிவில் காண்போம்.

Product Brand: Hero

Product Currency: INR

Product Price: 77596

Product In-Stock: InStock

Editor's Rating:
4.5

Hero Passion Plus – FAQ

1. Hero Passion Plus Headlight Visor price?

ரூ.130 முதல் 500 ரூபாய் வரை.

2. Passion Plus இன் மைலேஜ் என்ன? What is the mileage of Passion Plus?

Hero Passion Plus ஆனது 60 kmpl மைலேஜை வழங்குகிறது. இது அவர்களின் கம்யூட்டர் பைக்குகளில் எரிபொருள் சிக்கனத்தை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

3. பேஷன் பிளஸின் எடை என்ன? What is the weight of passion plus?

பைக்கின் எடை 115 கிலோ

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular