Homeசமையல் குறிப்புகள்கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த மாங்காய் சட்னி..! 5 நிமிடத்தில்..! சூப்பர் டேஸ்ட்டா செய்வது எப்படி?

கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த மாங்காய் சட்னி..! 5 நிமிடத்தில்..! சூப்பர் டேஸ்ட்டா செய்வது எப்படி?

கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே பல காய்கள் மற்றும் பழங்களின் சீசன்களும் தொடங்கிவிடும். அதிலும் இந்த கோடையில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் காய் தான் மாங்காய். இது மற்ற காலங்களை விட கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். மேலும் விலையும் குறைவாக கிடைக்கும் எனவே இதை வைத்து பல விதமான உணவுகளை சமைத்து அனைவரும் உண்பர். அதிலும் கர்ப்பிணி பெண்கள் என்றால் நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மிகவும் பிடித்த பழமாக இந்த மாங்காய் தான் உள்ளது. எனவே அவர்களுக்கு பிடித்த சுவையில் ஒரு மாங்காய் சட்னி செய்வது எப்படி (Easy Mango Chutney Recipe in Tamil) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

மாங்காய் சட்னி செய்வது எப்படி (How to Make Mango Chutney in Tamil)

தேவையான பொருட்கள் (Mango Chutney Ingredients)

  • மாங்காய் – 1
  • கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 4
  • பச்சை மிளகாய் – 2
  • பூண்டு – 2
  • பெருங்காயம் – சிறிதளவு
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

மாங்காய் சட்னி செய்முறை (Mango Chutney Recipe in Tamil)

  • முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்க்கவும்.
  • பின்னர் மிதமான தீயில் எண்ணெய் காய்ந்த பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். உங்களின் சுவைக்கு ஏற்ப காய்ந்த மிளகாயை கூட்டியும் குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த வைத்துள்ள பொருட்கள் மற்றும் அதோடு சீரகம், பூண்டு, மாங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • குறிப்பாக இதனை மைய அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு உளுந்து , பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • இப்போது கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த மாங்காய் சட்னி தயார்.
Easy Mango Chutney Recipe in Tamil

நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பி உண்ணும் மாங்காய் சட்னி செய்வது எப்படி (Mango Chutney Seivathu Eppadi) என்பது குறித்துப் பார்த்துள்ளோம்.

கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த மாங்காய் சட்னி..! 5 நிமிடத்தில்..! சூப்பர் டேஸ்ட்டா செய்வது எப்படி?

நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பி உண்ணும் மாங்காய் சட்னி செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கவுள்ளோம்.

Type: Appetizer

Cuisine: Tamil Nadu

Keywords: Mango Chutney, Mango Chutney Recipe

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT10M

Total Time: PT20M

Recipe Ingredients:

  • Mango – 1
  • Chickpeas – 1 spoon
  • Grams – 1 spoon
  • Dry chillies – 4
  • Green Chillies – 2
  • Garlic – 2
  • Curry leaves – As required
  • Salt – required quantity
  • Asafoetida – a little

Recipe Instructions: முதலில் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்க்கவும். பின்னர் மிதமான தீயில் எண்ணெய் காய்ந்த பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். உங்களின் சுவைக்கு ஏற்ப காய்ந்த மிளகாயை கூட்டியும் குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த வைத்துள்ள பொருட்கள் மற்றும் அதோடு சீரகம், பூண்டு, மாங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். குறிப்பாக இதனை மைய அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு உளுந்து , பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த மாங்காய் சட்னி தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: கீரை இருக்கா? அப்போ ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular